அரச நிதியை சேமிக்க நாமல் எடுத்த அதிரடி முடிவு!

இளைஞர் விவகார அமைச்சை புதிய இடத்திற்கு மாற்ற அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார்.

இளைஞர் விவகார அமைச்சு தற்போது உலக வர்த்தக மையத்தில் இயங்கி வருகிறது. அமைச்சு கட்டடத்திற்காக மாதாந்தம் 3.9 மில்லியன் ரூபா வாடகை செலுத்தப்பட்டு வருகிறது.

மார்ச் 2021 இல் உலக வர்த்தக மையத்துடனான ஒப்பந்தம் முடிந்தவுடன் அமைச்சை இமமாற்றுமாறு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுகததாச விளையாட்டு வளாகத்திற்குள் அமைச்சு அலுவலகத்தை இயங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here