புதிய அரசியலமைப்பு வரைபிற்கான நிபுணர்குழுவின் விபரம்!

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (2) நடந்த வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த குழுவின் அங்கத்தவர்கள் இறுதி செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழுவின் விபரம் வருமாறு:

ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மரபன

ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா

ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன

பேராசிரியர். நஜீமா கமுறுதீன்

கலாநிதி ஏ.சர்வேஸ்வரன்

ஜனாதிபதி சட்டத்தரணி சமந்தா ரத்வத்த

பேராசிரியர் வசந்த செனவிரத்ன

பேராசிரியர். ஜி.எச்.பீரிஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here