கண்டி மாவட்ட வாக்குகளை மீள எண்ணக்கோரி மனு!

கடந்த பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகள் அனைத்தையும் மீள எண்ண உத்தரவிடக் கோரி ‘மஹாசன் பாலகய’ இயக்கத்தின் தலைவர் அமித் வீரசிங்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

நேற்று (2) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அமித் வீரசிங்க கண்டி மாவட்டத்தில்  ‘சுயேட்சைக் குழு 01’ இல் போட்டியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here