ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விபத்தில் இலங்கையர் பலி!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த திங்கள்கிழமை உணவகமொன்றில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கே.எஃப்.சி உணவகத்தில் பணிபுரிந்த மாத்தறையை சேர்ந்த சமித் ரங்கன என்பவரே உயிரிழந்தார்.

இறந்துவிட்டதாக துபாய் மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷீத் பின் சயீத் தெருவில் உள்ள கே.எஃப்.சி மற்றும் ஹார்டீஸ் உணவகங்கள் மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களும் சேதமடைந்தன.

எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நேர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here