உத்தியோகபூர்வ கடமைக்கே முன்னுரிமை; தனியார் நிகழ்ச்சிகளிற்கு அழைக்காதீர்கள்: கோட்டா வேண்டுகோள்!

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ பணிகளுக்காக தனது நேரத்தை ஒதுக்க முன்னுரிமை அளித்துள்ளதால், தன்னை தனியார் நிகழ்வுகளுக்கு அழைக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here