பண்டாரவளையில் விபச்சார விடுதி முற்றுகை!

பண்டாரவளை பகுதியில் விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் இரண்டு யுவதிகள் கைது செய்யப்பட்டனர்.

இன்று (1) பொலிசார் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

விடுதி நடத்துவதாக கூறப்பட்டு அங்கு விபச்சாரம் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு தேடுதல் நடத்த நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டது. கைதானவர்களில் விடுதி உரிமையாளரும் உள்ளடங்குகின்றார்.

அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here