நேற்று 37 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் நேற்று (31) கொரோனா தொற்றினால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 3049 ஆக உயர்ந்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு திரும்பிய 2 பேர், கட்டாரிலிருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்த 32 பேர், இநடிய கடலோடிகள் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது 169 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here