இலங்கையில் தொற்று அபாயம் அதிகரிப்பு!

இலங்கையில் இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று ஏற்படும் அபாயம் படிப்படியாக அதிகரித்து வருவதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டபிரிவு கூறுகிறது.

அதன் இயக்குனர், நிபுணர் வைத்தியர் ராசஞ்சலி ஹெட்டியராச்சி, 19 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 3600 பேருக்கு எச்.ஐ.வி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர்களில் 2000 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர் என்றும் டாக்டர் ரசஞ்சலி ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here