அமைரா தஸ்தூரின் மழை படம்!

மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார்.

முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் தொடர்ந்தும் தமிழில் நடிப்பதை தவிர்த்தார். தனக்கு பாலியல் தொல்லை நிகழ்ந்ததாக பின்னர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது மழையில் நனைந்து ஆட்டம் போட்டு ஈரம் சொட்ட சொட்ட பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு “மழை உங்களை முத்தமிடட்டும். அதன் திரவ சொட்டுகளால் மழை உங்கள் தலையை நனைக்கட்டும், மழை உங்களுக்கு தாலாட்டு பாடட்டும்.” என மழையின் மகிழ்ச்சியை அனுபவித்து பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here