புத்தளத்தில் சதுப்பு நிலத்தை துப்பரவு செய்தவர் கைது!

புத்தளம் ஆனைவிழுந்தான் சரணாலயத்தின் சதுப்பு நிலப்பகுதி இயந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்க அவர் பொலிஸ் நிலையம் வந்தபோது கைது செய்யப்பட்டார்.

சுமார் 1ஏக்கர் சதுப்புநிலம் இறால் வளர்ப்பிற்காக அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here