மூத்தவர்களிடம் ஆசி பெற்ற யாழ் பல்கலைகழக துணைவேந்தர்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக எஸ்.சிறிசற்குணராஜா நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்.

நேற்று கடமைகளை பொறுப்பேற்ற சமயத்தில் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு, அலுவலகத்திற்கு கடமையை பொறுப்பேற்க சென்றபோது, இதுவரை தகுதி வாய்ந்த அதிகாரியாக கடமையாற்றிய தனது மூத்த பேராசிரியர் கந்தசாமியிடம் ஆசி பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here