ரயிலில் மோதி பொகவந்தலாவை இளைஞன் பலி!

கொழும்பு, மருதானை பகுதியில் ரயிலில் மோதுண்டு பொகவந்தலாவை சீனாகலை தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்விபத்து நேற்று (27) மாலை இடம்பெற்றதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here