மருமகனால் வீட்டைவிட்டு விரட்டப்பட்ட 82 வயது மூதாட்டி உண்ணாவிரத போராட்டம்!

பொகவந்தலாவையில் 82 வயது பாட்டி உண்ணாவிரதப் போராட்டம்!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட கீழ்பிரிவு தோட்டத்தில், 82 வயதுடைய வயோதி பெண்ணொருவர் நேற்றிரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.

பி.சின்னம்மா என்ற வயோதிப பெண்ணே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

”கடந்த 45 வருடங்களாக வாழ்ந்து வந்த வீட்டை விட்டு வெளியேறுமாறு எனது மருமகன் அச்சுறுத்துகிறார். இதற்கு தோட்ட தலைவரும், நிர்வாகமும் துணை நிற்கின்றது. என்னால் வெளியேற முடியாது. நீதி வேண்டும்.” என அவர் குறிப்பிடுகின்றார்.

அவருக்கு ஆதரவாக பலரும் போராட்க்களத்திற்கு பிரசன்னமாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here