மாத்தளை நகரசபை மேயர் தல்ஜித் அலுவிகாரவை தற்காலிகமாக அந்த பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் மத்திய மாகாண ஆளுனர்.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் தனது கடமையை வகிக்க தடை விதித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
<a href=”https://chat.whatsapp.com/EFIBVn3rRxOE22Mwy2s0LH”><img class=”aligncenter size-full” src=”http://www.pagetamil.com/wp-content/uploads/2020/11/jwh2.png”/>