மைத்திரியிடம் 9 மணித்தியாலத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குவின் பொலிஸ் விசாரணைப் பிரிவு இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு செய்தது.

சுமார் 9 மணித்தியாலத்திற்கும் அதிகமாக மைத்திரியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

விசாரணைப் பிரிவில் முன்னிலையாகும்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தனது இல்லத்திற்கு வந்த வாக்குமூலம் பெறும்படி மைத்திரி குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here