ஆதவ் கண்ணதாசன் ஜோடியாக வாணி போஜன்….

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படம், தாழ் திறவா. அவரது ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். தவிர சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, லிசா, லலித் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: சாலமன் போஸ், சபேஷ் கே.கணேஷ். இசை, சந்தோஷ் தயாநிதி. இப்படம் குறித்து இயக்குனர் பரணி சேகரன் கூறுகையில், ‘கிராமம் ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சி நடக்கும்போது ஏற்படும் பிரச்னைகளை சொல்கின்ற சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகிறது’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here