யாழில் சோகம்: வீட்டு முகப்பு இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி!

smart

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சுன்னாகம் அம்பனைப் பகுதியில் வீடு திருத்தத வேலையில் ஈடுபட்ட கட்டட கூலித் தொழிலாளி ஒருவர், கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவர் அல்ரர் போல் (42) என்ற ஒரு பிள்ளையின் தந்தைாவார். நவாலி கலையரசி லேன் பகுதியை சேர்ந்தவர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here