தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எம்.பியாகிறார் ஹரினி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரினி அமரசூரிய பெயரிடப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராவதை முன்னிட்டு, பல்கலைகழக விரிவுரையார் பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here