மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம்!

கண்டி தலதா மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்க ஆரம்பித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க மங்குல் மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்பு ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இடம்பெற்று வருகிறது.

28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 40 இராஜாங்க அமைச்சர்களும் இன்று பதவியேற்கவுள்ளனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம் இடம்பெற்றது.

கொழும்பு – பிரதீப் உதுகொட
கம்பஹா – பிரதீப் விதான
களுத்துறை – சஞ்சீவ் எதிரிமான
கண்டி – வசந்த யாப்பா பண்டார
நுவரெலியா – எஸ்.பி. திஸாநாயக்க
மாத்தளை – நாலக பண்டார
யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி – டக்ளஸ் தேவானந்தா
வவுனியா – திலீபன்
முல்லைத்தீவு & மன்னார் – காதர் மஸ்தான்
அம்பாறை – டி. வீரசிங்க
திருகோணமலை – கபில அத்துக்கோரல
குருணாகல் – குணபால ரத்னாசேகர
புத்தளம் – அசோக பிரியந்த
அனுராதபுரம் – எச். நந்தசேன
பொலன்னறுவை – கீர்த்தி அத்துக்கோரல
பதுளை – சுதர்சன தெனிபிட்டிய
மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி – அகில எல்லாவல
கேகாலை – இராஜிகா விக்ரமசிங்க
காலி – சம்பத் அத்துக்கோரல
மாத்தறை – நிபுண ரணவக்க
அம்பாந்தோட்டை – உபுல் கலஹாபத்தி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here