மைத்திரி அவுட்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று அமைச்சரவையில் இடம்வழங்குவதில் சந்தேகம் நிலவுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மைத்திரிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு வழங்கப்படுவதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. எனினும், தற்போது, அவர் பதவியேற்பதில் சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here