சசிகலாவிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் கோரி இரவிரவாக பெண் போராட்டம்!

சசிகலா ரவிராஜிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி, இன்று இரவும் பெண்ணொருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சாவகச்சேரியில் உள்ள ரவிராஜின் சிலைக்கு முன்பாக இன்று காலையில் இருந்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, இன்று இரவும் பெண்ணொருவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here