மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்கு விபரம்!

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு-

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்

சிவனேசதுரை சந்திரகாந்தன் – 54,198

இலங்கை தமிழரசு கட்சி

சாணக்யா ராகுல் – 33,332

கோவிந்தன் கருணாகரன் – 26, 382

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

சதாசிவம் வியாழேந்திரன் – 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

அஹமட் செய்னுலாப்தீன் நசீர் – 17,599

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here