நாடளாவியரீதியில் வாக்களிப்பு வீதம்!

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

இதன்படி இன்று மாலை 5 மணி வரை 22 தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் விகிதம் பின்வருமாறு,

நுவரெலியா 75%
மொணராகலை 74%
பதுளை 74%
திருகோணமலை 74%
ஹம்பாந்தோட்டை 73%
வன்னி 73%
இரத்தினபுரி 73%
கொழும்பு 72%
திகாமடுல்லை 72%
மட்டக்களப்பு 72%
மாத்தறை 71%
களுத்துறை 71%
மாத்தளை 71%
பொலன்னறுவை 71%
கண்டி 71%
அனுராதபுரம் 71%
கேகாலை 71%
கம்பஹா 69%
குருணாகலை 69%
காலி 69%
யாழ்ப்பாணம் 64%
புத்தளம் 63%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here