கிளிநொச்சியில் அமைதியான வாக்குப்பதிவு!

கிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் முற்பகல் வரை அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

107 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here