ஒரு கடி… ஒரு உதை: தன்னைவிட இரண்டு மடங்கு பெரிய முதலையிடமிருந்து தப்பித்த வரிக்குதிரை!

தன்னைவிட இரண்டு மடங்கு நீளமானதும், எடையை கொண்டதுமான முதலையிடம் சிக்கிய வரிக்குதிரையொன்று, தப்பித்த ஆச்சரிய புகைப்படங்கள் இணைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பின்னங்காலால் முதலையின் தாடையில் ஒரு உதை… முதலையின் முகத்தில் ஒரு கடி என இரண்டு அஸ்திரங்களை பாவித்து குதிரை தப்பித்தது.

தெற்கு கென்யாவின் மாரா நதியில் இந்த சம்பவம் நடந்தது.

ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஆயிரக்கணக்கான வரிக்குதிரைகள் மாரா நதியை கடந்த மறு கரைக்கு வருவது வழக்கம். பருவ மாற்றத்தில், குதிரைகள் வாழும் பகுதியில் ஏற்படும் உணவுத்தட்டுப்பாட்டையடுத்து, குதிரைகளின் இந்த பெரும் இடம்பெயர்ந்த நிகழும்.

எனினும், 1000 இற்கும் முதலைகள் வேட்டையை ஆரம்பிக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here