ஓரே நாள்… இலியானாவின் இந்த படத்திற்கு இத்தனை லைக்ஸா?

ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவர் இலியானா. தமிழில் அவரை நடிக்க வைத்து விட வேண்டுமென கிட்டத்தட்ட தவமே இருந்தார்கள் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும். ஆனால் தமிழ் சினிமா பக்கமே தலைகாட்ட மாட்டேன் என மறுத்து வந்தார். ஒரு சமயம், விஜய் படத்தையே மறுத்திருந்தார்.

பின்னர், விஜய் உடன் நண்பனில் ஜோடி சேர்ந்தார். பாலிவுட் ஆசையில் சென்றார். ஆனால் அங்கு வெற்றிபெற முடியவில்லை. நீண்ட இடைவெளியில் ஆஸ்திரேலிய பாய்பிரண்ட் ஆண்ட்ரூ என்பவருடன் ஊர்சுற்றி திரிந்தார்.

இருவரும் இரகசியமாக திருமணம் செய்துகொண்டார் என செய்திகள் ஊடகங்களில் தீயாய் பரவின. இலியானா தானது சமூக வலைதளத்தில் ஆண்ட்ரூ தான் தானது கணவர் என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இலியானா தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இலியானாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. அவ்வளவு எடை ஏறியுள்ளார்.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க இருக்கிறார். இலியானா இதே உடல் எடையுடன் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சூடு அடங்குவதற்குள், இலியானா அடுத்த பிகினி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பிகின படமொன்றை பதிவேற்றியுள்ளார். ஒரே நாளில் 8 இலட்சம் லைக்ஸை நெருங்கியுள்ளது இந்த படம்.

View this post on Instagram

Chillin’ 📸 @andrewkneebonephotography ♥️

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here