கார்த்தி சிதம்பரத்திற்கும் கொரோனா!

சிவகங்கை தொகுதி எம்.பி, கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு: எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறியுடன் தொற்று உள்ளதால், டாக்டர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைபடுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் தொகுதி எம்.பி, செல்வராசுவுக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here