எம்.எஸ். செல்லசாமி காலமானார்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி 95 வது வயதில் இன்று (1) கொழும்பில்  காலமானார்.

மலையக அரசியலில் குறிப்பிடத்தக்க ஆளுமையான அவர், நீண்டகாலமாக உடல்நலம் குன்றியிருந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அனுதாபம் தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here