போதைப்பொருளுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இருவர் கைது!


ஐஸ் போதைப்பொருளுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலன்னாவ, களனி பிரதேச செயலக உத்தியோகத்தர்களே கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

களனி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேலியகொட பிரதேசத்தில் அவர்கள் பயணித்த கார் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது, போதைப்பொருள் மீட்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here