ஈ.பி.டி.பியின் பாவனையிலிருந்த வீட்டில் அகழ்வு!

ஊர்காவற்றுறையில் வீடொன்றில் இன்று அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் படி, பொலிசார் மற்றும் அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் வீட்டின் இரண்டு இடங்களில் அகழ்வு பணிகள் நடந்துள்ளன.

அந்த வீடு முன்னர் இராணுவத்தினர் மற்றும் ஈ.பி.டி.பியினர், விடுதலைப் புலிகளின் பாவனையில் இருந்தது.

இன்றைய அகழ்வு பணியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here