கண்டியில் இ.தொ.கவின் பிரச்சார கூட்டம்

கண்டி, பன்வில, ரங்கல்ல, புஸ்சல்லாவ ஆகிய பிரதேசங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மக்கள் சந்திப்புகள் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (29) இடம்பெற்றது.

இதன்போது வேட்பாளர்களான முன்னால் மத்திய மாகாண அமைச்சர் ராமேஸ்வன் மற்றும் பரத் அருள்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here