கிளிநொச்சியில் தமிழ் அரசு கட்சி சூறாவளி பிரச்சாரம்!

இலங்கை தமிழ் அரச கட்சியினர் இன்று கிளிநொச்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயற்படும் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரனின் 1, 10 இலக்கங்களிற்கு வாக்குகோரி இன்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

எம்.ஏ.சுமந்திரனின் அதிரடிப்படையினரின் உயர்பாதுகாப்பின் மத்தியில் இந்த பிரச்சாரங்கள் நடந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here