சஜித் தரப்பு 115 பேரின் உறுப்புரிமை இரத்து!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த 54 பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் உள்ளூராட்சி சபை உறுப்பினர் 61 பேரின் கட்சி உறுப்புரிமையையும் நீக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here