இ.தொ.காவுடன் இணைந்து கொண்டனர்

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய 12 பேர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துக்கொண்டனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை கொட்டக்கலை சி.எல்.எப் காரியாலயத்தில் நேரில் சந்தித்து அவருடன் இணைந்து கொண்டனர்.

-தலவாக்கலை  பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here