இன்று 22 பேருக்கு கொரோனா!

இன்று இதுவரையான காலப்பகுதியில் 22 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2804 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 672 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேவேளை, இன்று 15 பேர் குணமடைந்த வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2121 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here