படிக்காத நாயகி!

சன் டிவியின் அழகு சீரியலில் நடித்து வருகிறார் சஹானா. மாடலிங் செய்து விட்டு சினிமாவிற்கு வந்தவர். சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் சீரியலில் செட் ஆகிவிட்டார். அழகு, பகல் நிலவு இரண்டு சீரியல்களும் அவரது சீரியல் பயணத்தில் முக்கியமானவை என்கிறார்.

எதையாவது நினைத்தால், அதை அடைந்து விடுவாராம். ஆனால் அவரால் இன்னும் முடியாமலுள்ள ஒரேயொரு விசயம்- படிப்பு. படித்துக் கொண்டிருந்த போதே நடிக்க வந்ததால், ஒரு டிகிரி கூட முடிக்கவில்லையென வருத்தப்படுகிறார். நடித்தபடியே படிக்கலாமென முயன்றாராம் அதுவும் முடியவில்லை.

சன் டிவியின் அழகு சீரியலில் ரேவதியின் மகளாக நடிக்கிறார். நடிப்பையும் தாண்டி, நிஜயமாகவே ரேவதி அம்மாவை போலவே தன்னுடன் நடந்து கொள்வதாக நெகழ்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here