தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர சபை மண்டபத்தில் நடந்த நிகழ்வில் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், பங்காளி கட்சிகளின் தலைவர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிகாந்தா ஆகியோரும் இதில் கலந்த கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here