கொழும்பில் இந்திய தூதரக அதிகாரியின் வீட்டில் திருட்டு!

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரியொருவரின் வீடு உடைக்கப்பட்டு, பணம் திருடப்பட்டுள்ளது.

பொரளையிலுள்ள வீட்டில் இந்த சம்பவம் நடந்தது.

சுமார் 380,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. இந்திய தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளராக செயலாளர் ஒருவரின் வீட்டிலேயே திருடப்பட்டுள்ளது.

அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளின் ஊடாக, சந்தேகநபரை அடையாளம் காணும் விசாரணையை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here