காய்ச்சலால் சிறைச்சாலை வைத்தியசாலையில் கைதி உயிரிழப்பு!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் காரணமாக கடந்த பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹோமாகம பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவரே உயிரிழந்தார். அவர் போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here