போதைப்பொருள் வலையமைப்பின் 6 பேர் சிக்கினர்!

மிரிஹான பகுதியில் ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபா பணமும் மீட்கப்பட்டது.

மிரிஹான, பொரலஸ்கமுவ, ஹொரன ஆகியவற்றை உள்ளடக்கிய போதைப்பொருள் கடத்தல் வளையமைப்பில் இவர்கள் செயற்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனையின் மூலம் கிடைத்த 1 மில்லியன் ரூபாவையும் இருப்பிடத்தில் பதுக்கி வைத்திருந்தனர்.

பொலிசார் மேலதிக விசாரணைகள் தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here