நீராவியடி பிள்ளையார் பொங்கல் விழா!

முல்லைத்தீவு, பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (24) நடைபெற்றது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்றைய பொங்கல் விழா இடம்பெற்றது.

அதிகாலை 3 மணிக்கு கொக்குத்தொடுவாய் பிள்ளையார் ஆலயத்திலிருந்த மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு, பூசை வழிபாடுகள் இடம்பெற்று, பொங்கல் விழா இடம்பெற்றது.

பாதுகாப்பு தரப்பினரால் இன்று இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here