மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!

இன்று மேலும் 10 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்தவர்கள். கந்தக்காட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பிலிருந்த இன்னொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2763 ஆகவும், குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2094 ஆகவும் உள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 658 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here