வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் ஜனவரி 6 தேர்தல்!

0

மாகாண சபைகளின் தேர்தல்களை 6 மாகாணங்களில் எதிர்வரும் ஜனவரியில் நடத்துவதற்கு கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்த்திருக்கிறார்கள். இது தொடர்பில் ஓகஸ்ட் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு, சப்பிரகமுவ, வட மத்திய, மத்திய மற்றும் வட மேற்கு ஆகிய மாகாணங்களின் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here