35 வயதிற்கு குறைந்தவர்கள் முச்சக்கரவண்டியில் பயணிகளை ஏற்ற முடியாது: புதிய சட்ட விபரம் உள்ளே!

முச்சக்கர வண்டிகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான வயது எல்லையொன்றை நிர்ணயம் செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி 35 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 70 வயதுக்கு குறைவானவர்களுக்கு மாத்திரம் அனுமதிப் பத்திரத்தை வழங்கும் வகையிலான வர்த்மானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வர்த்மானி அறிவித்தல் எப்போதிருந்து நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2081/44 இலக்க அதிவிசேட வர்த்மானி அறிவித்தல் மூலம் இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் மேலதிக தகவல்களை கீழே பார்க்கலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here