சீவல் தொழில் தொடர்பாக இனி வழக்கு தாக்கல் செய்யப்படாது!

கித்துல், சீவல் தொழிலில் ஈடுபடுபவர்களிற்கு அனுமதிப்பத்திரம் அவசியமில்லையென்பதால், அந்த தொழிலில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என அனைத்து பொலிஸ்நிலையங்களிற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here