யாழில் இராணுவச்சிப்பாய் தன்னைத்தானே சுட்டார்: ஆபத்தான நிலையில் சிகிச்சை!

அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (23) காலை இந்த சம்பவம் நடந்தது.

கடமையில் இருந்த குறித்த சிப்பாய் அதனது நெஞ்சு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் என தெரிய வருகிறது.

தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here