மேலும் 14 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் தொற்றுக்கிலக்கானவர்களின் எண்ணிக்கை 2745 ஆக உயர்ந்துள்ளது.

இன்று இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here