மேலுமொருவருக்கு கொரோனா தொற்று!

இன்று மேலுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,731 ஆக உயர்ந்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இன்று மேலும் 16 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,064 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சந்தேகத்தில் தற்போது 107 பேர் வைத்தியசாலையில் கண்காணிப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here