டாப்ஸியின் அசைவ முத்த காட்சி!

ஆடுகளம் மூலம் அறிமுகமானவர் வெள்ளாவி டாப்ஸி. தமிழில் அப்படி இப்படியென காலத்தை ஓட்டிப் பார்த்தார். நிரந்தர வாய்ப்போ, முன்னணி நடிகையாவதற்கான அறிகுறியோ தென்படவில்லை.

அப்படியே இந்திப்பக்கம் ஜாகா வாங்கிவிட்டார். நாய் வேசம் போட்டால் குரைக்காமல் இருக்க முடியுமா?

முடியாது. இந்தியென்றாலே கவர்ச்சியில் கதிகலங்கடிக்காமல் விட்டால் தாக்கு பிடிக்க முடியாது. அம்மணி அதை தாராளமாகவே செய்து வருகிறார். லேட்டஸ்டாக ரசிகர்களை கதிகலங்க வைத்தது ஒரு முத்தக்காட்சியில்.

விக்கி கௌசாலுடன் மண்மரசியன் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இடம்பெற்ற முத்தக்காட்சியொன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here