சடலமாக தொங்கிய சிறுத்தை: காரணம் என்ன?

நாவலப்பிட்டியு, மாப்பகந்த பகுதியில் சிறுத்தையொன்று சடலமாக மீட்கப்பட்டது.

வலையில் சிக்கிய சிறுத்தை, வலையை அறுத்துக் கொண்டு மரத்தில் ஏறியபோது, மரத்தில் வலை சிக்கி இறந்திருக்கலாமென கருதப்படுகிறது.

மரத்தில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டது.

வேட்டைக்காரர்களின் வலையிலேயே சிறுத்தை சிக்கியது. 7அடி நீளமான சிறுத்தையே உயிரிழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here